நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 30-09-2023 அன்று கடலூர், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.